×

சீனா உளவு பார்க்கலாம் என்பதால் அரசு அலுவலகங்களில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கிறது அமெரிக்கா?

வாஷிங்டன்: அமெரிக்க அரசு அலுவலகங்களில் டிக்டாக் செயலியை தடை செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீனா உளவு பார்க்கலாம் என்பதால் டிக்டாக்கை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய முடிவு எடுத்துள்ளது.

Tags : US ,government offices ,China ,Government Office , US, Government Office, Tik Tok Processor, Tik Tok Ban
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...