×

சங்கரன்கோவில் அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் மாப்பிள்ளை கழுத்தறுத்துக் கொலை

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் மாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மலை இந்திராகாலனியை சேர்ந்த மாப்பிள்ளை முனீஸ்வரனை மர்மநபர்கள் கழுத்தறுத்துக் கொன்றனர்.


Tags : bride ,death ,Sankaranko ,groom ,Sankarankovil ,wedding , Sankarankovil, killing the groom, wedding
× RELATED புதுப்பெண்ணை துன்புறுத்திய விரிவுரையாளர், தாய் மீது வழக்கு