×

கூடலூர் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த 30 வயது ஆண் யானை உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அல்லூர் பகுதியில் 30 வயது ஆண் யாணை உயிரிழந்துள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஆண் யானை தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் உயிரிழந்துள்ளது.


Tags : Cuddalore , Cuddalore, male elephant, elephant death
× RELATED கூடலுர் அருகே குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானை உலா