×

ஜெட் ஏர்வேஸ் நிறுவன முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மும்பையில் உள்ள நரேஷ் கோயலின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.


Tags : Naresh Goyal ,Jet Airways , Jet Airways, Former Chairman, Naresh Goyal, Enforcement Inspection, Illegal Payment
× RELATED யெஸ் வங்கி நிதி முறைகேடு ஜெட் ஏர்வேஸ்...