×

மின்நுகர்வோர் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அறிக்கை: சென்னை மின் பகிர்மான வட்டம் (வடக்கு) / பெரம்பூர் கோட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் இயக்கம் மற்றும் பராமரித்தல் அலுவலகம், செம்பியம் துணை மின்நிலையம் என்ற முகவரியில் நடைபெற உள்ளது.


Tags : Electronic Workers Meeting , Electronic Workers, Meeting
× RELATED திருமங்கலத்தில் இன்று மின்நுகர்வோர் கூட்டம்