×

சொல்லிட்டாங்க...

மேற்கு வங்கத்தில் ஒரு நபரை எலி கடித்தால் கூட சிபிஐ விசாரணையை பாஜவினர் கோருகின்றனர். டெல்லியில் இவ்வளவு பேர் கொலை செய்யப்பட்டும் நீதி விசாரணை இல்லை. - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தேசிய நதிகள் இணைப்பு ஆணையம் என்பது இந்தியாவின் பிற மாநிலங்களை விட, தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

நானும், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும், இந்தாண்டு ஹோலியை கொண்டாட போவதில்லை. இதற்கு சமீபத்திய வன்முறை நிகழ்வுகளே காரணம். - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

ஆட்சியை தக்க  வைப்பதால், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தும் எந்த சலுகையும் தமிழக அரசால் பெற முடியவில்லை. - இந்திய கம்யூ மாநில செயலாளர் முத்தரசன்

Tags : Mamta Banerjee ,West Bengal , West Bengal Chief Minister, Mamta Banerjee
× RELATED அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில்...