×

பட்டுக்கோட்டை அருகே இஸ்லாமியர்கள் 1000 பேர் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே ஆவணம் கிராமத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆவணம் கிராமத்தில் பள்ளிவாசல் அருகே இஸ்லாமியர்கள் 1000 பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : protests ,Islamists ,Patukkottai CAA , CAA
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...