×

சிவகங்கை அருகே துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை

சிவகங்கை: இலுப்பகுடி பகுதியில் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர்சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Tags : Gunman ,suicide ,Sivaganga , Suicide
× RELATED இளம்பெண் தற்கொலை