×

சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியை தாக்கிய புகாரில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம்

ராமநாதபுரம்: உச்சிப்புளியில் சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியை தாக்கிய புகாரில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோகன்ராஜ், முகேஷ் கண்ணன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : persons ,attack ,Jayapandi Thug of Law , Law of the thug
× RELATED ‘இது என் திருப்பூர்…...