×

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் குடியரசு தலைவர் மாளிகையில் ஹோலி கொண்டாட்டம் ரத்து

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் குடியரசு தலைவர் மாளிகையில் ஹோலி கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழிப்புணர்வு, பாதுகாப்புடன் நாம் ஒன்றிணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவலாம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Tags : celebration ,Republican ,House Corona , Corona
× RELATED முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி...