×

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Subramaniam Prasad ,Madras High Court ,Delhi High Court , Madras High Court,judge Subramaniam Prasad,shifted ,Delhi High Court
× RELATED இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஓபிஎஸ் மனு