×

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை நிர்ணயிக்க கோரி நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை நிர்ணயிக்க கோரி நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு அளித்துள்ளது. மார்ச் 3-ல் தூக்கிலி்டப்பட இருந்த நிலையில் ஜனாதிபதிக்கு கருணை மனுவை பவன் குப்தா அனுப்பினார்.


Tags : New Delhi ,Delhi ,government ,murder convicts ,execution ,murder conviction ,govt ,court , Delhi govt ,court, set new date, execution ,Nirbhaya murder convicts
× RELATED டெல்லியில் பரபரப்பு: நாய்க்கு சோறு போட்டது தப்பா?.. கொலையில் முடிந்த சோகம்