×

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 214 புள்ளிகள் குறைந்து 38,409 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 214 புள்ளிகள் குறைந்து 38,409 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52 புள்ளிகள் குறைந்து 11,251 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.


Tags : Sensex ,Bombay Stock Exchange , Bombay Stock Exchange,benchmark Sensex ,closed 214 points , 38,409 points
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...