×

கூடங்குளம் அருகே கல்குவாரி செயல்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: கூடங்குளம் அருகே கல்குவாரி செயல்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள பகுதியில், அணு மின்நிலைய விரிவாக்க பணியைத் தவிர வேறு எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ள முடியாது. 2 கி.மீ முதல் 5 கி.மீ வரையிலான தொலைவில், தொழிற்சாலை சம்பந்தப்பட்ட எந்தவித பணிகளும் மேற்கொள்ள முடியாது என மனுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ICort Branch ,Koodankulam ,Kalkwari ,Kalquari ,EGoT , Koodankulam, Kalkwari, Discount, Icort Branch
× RELATED கல்குவாரி நீரில் மூழ்கி மனைவி, மகன்...