×

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜ.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைப்பு: இஸ்ரோ

பெங்களூரு: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜ.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜிஐ சாட் செயற்கைக்கோளை ஏந்தி விண்ணில் நாளை மாலை 5.43 மணிக்கு பாய இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் ஒத்திவைத்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Tags : ISRO ,JSLV ,rocket launches , Due , technical failure, JSLV F-10, rocket, launches postponed
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...