×

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி: விருதுநகர் - சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தள்ளார் . பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானதில் குருசாமி என்பவர் உயிரிழந்த நிலையில், முனியாண்டி என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Explosion ,fireworks factory ,Virudhunagar , Explosion ,private fireworks factory ,Virudhunagar, One killed
× RELATED தெலங்கானாவில் நிலக்கரி சுரங்கத்தில்...