×

விருதுநகர் - சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தீயை அணைக்க போராட்டம்

சிவகாசி: விருதுநகர் - சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.


Tags : Explosion ,fireworks factory ,Sivakasi Virudhunagar , Explosion ,private fireworks,factory,Virudhunagar - Sivakasi
× RELATED தெலங்கானாவில் நிலக்கரி சுரங்கத்தில்...