×

நாடு முழுவதும் உள்ள நித்தியானந்தா சொத்துக்களை முடக்க ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கர்நாடகா: நாடு முழுவதும் உள்ள நித்தியானந்தா சொத்துக்களை முடக்க ராம்நகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் பாலியல் வழக்கில் கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ramnagar ,country ,Nityananda ,court orders action , Ramnagar court orders, action , freeze Nityananda assets ,country
× RELATED நாடு முழுவதும் தொழிலாளர்களுக்காக...