டி.என்.பி.எஸ்.சி. மோசடி தொடர்பாக ஜெயக்குமார், ஓம் காந்தனிடம் விசாரணை

திருச்சி: டி.என்.பி.எஸ்.சி. மோசடி தொடர்பாக ஜெயக்குமார், ஓம் காந்தனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3-வது முறையாக மதுரை மேலூர்-திருச்சி 4 வழிச்சாலைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வி.ஏ.ஓ. தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>