×

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 18-வது நாளாக போராட்டம்

மதுக்கூர்: குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 18-வது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஷாஹீன் பாக் பாணியில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Madurai ,revocation ,Thanjavur district , 18-day agitation,Madurai , Thanjavur district demanding,revocation
× RELATED ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ...