×

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தில் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் வீசிய தங்கத்தை கடலோர காவல்படை, மத்திய வருவாய் புலனாய்வு துறை கைப்பற்றியது.  இலங்கையில் இருந்து நாட்டுக்கப்பலில் 6 கிலோ தங்கக்கட்டிகளை கடந்த வந்த 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

Tags : sea ,hall ,Ramanathapuram district , Ramanathapuram, hall, gold, invention
× RELATED தங்கம் சவரனுக்கு 472 சரிந்தது