×

இமாலய உச்சத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.1,024 உயர்வு: சவரன் ரூ.33,224-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,024 உயர்ந்து சவரன் ரூ.33,224-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.128 உயர்ந்து ரூ4.153-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,600 குறைந்து ரூ.50,100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



Tags : Himalayan , Gold price ,Himalayan,peak: Rs.1024
× RELATED ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம்