×

டி-20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார் இந்திய அணி வீராங்கனை ஷஃபாலி வர்மா

மும்பை: டி-20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீராங்கனை ஷஃபாலி வர்மா முதலிடம் பிடித்தார். 18 டி-20 போட்டிகளில்  மட்டுமே விளையாடியுள்ள நிலையில் 16 வயதான ஷஃபாலி வர்மா முதலிடத்துக்கு முன்னேறி சென்றுள்ளார்.


Tags : Shafali Verma ,Indian , Indian captain, Shafali Verma ,list , T20 cricket rankings
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...