×

மணப்பாறை அருகே ஜெகநாதன் என்பவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சிவாஜி சிட்டியில் ஜெகநாதன் என்பவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உதவியுடன் சோதனை நடைபெறுகிறது.


Tags : department officials ,Jeganathan ,house ,Manapparai , Manapparai, Jeganathan, Inland Revenue Officers, Inspection
× RELATED உணவுத்துறை அதிகாரிகளின்...