×

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 66 புள்ளிகள் குறைந்து 38,556 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 66 புள்ளிகள் குறைந்து 38,556 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5 புள்ளிகள் குறைந்து 11,297 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.


Tags : Sensex ,Bombay Stock Exchange , Bombay Stock Exchange,benchmark Sensex fell,66 points,38,556 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...