×

அரக்கோணம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே உழியர் எரித்துக் கொலை

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே உழியர் செல்வராஜ் மர்மநபர்காளால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட செல்வராஜின் உடலை மீட்டு வடமாம்பாக்கம் நகர போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : railwayman ,death ,railway employee ,Arakkonam Arakkonam ,police investigation , Arakkonam, retired railway employee, burned to death, police investigation
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்