×

அதிமுக செய்தி தொடர்பாளராக முன்னாள் எம்எல்ஏ நியமனம்

சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளராக முன்னாள் எம்எல்ஏ ஆர்.அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக செய்தி தொடர்பாளராக ஆர்.அண்ணாமலை (மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மதுரை மாநகர் மாவட்டம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Tags : MLA ,spokesperson ,AIADMK , AIADMK spokesman, former MLA
× RELATED ஊரடங்கை மீறி பிறந்தநாள் கொண்டாடிய...