×

டிரைவர் சடலம் மீட்பு

வேளச்சேரி: வேளச்சேரி மெயின் சாலையில் ரயில் நிலையம் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாகவும், அருகில் கார் நிற்பதாகவும் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரித்தபோது வேளச்சேரி, ஏஜிஎஸ் காலனி, 4வது பிரதான சாலையை சேர்ந்த கார் டிரைவர் நெடுஞ்செழியன் (53) என்பதும், சம்பவத்தன்று சாலையோரம் காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்தது.

Tags : Driver, corpse, rescue
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...