×

என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு

ஆந்திரா: என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. என்.பி.ஆர்-ல் உள்ள சில கேள்விகளால் எங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரிடையே அச்சம் எழுந்துள்ளது என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags : Andhra Pradesh Government ,Andhra Pradesh ,Andhra Pradesh Assembly Andhra Pradesh Assembly , NPR, Amendment, AP Assembly, Resolution
× RELATED கண்டலேறு அணையில் இருந்து சென்னை...