×

டெல்லி ஹோட்டலில் வசிக்கும் 3 இந்தியர்கள், 21 இத்தாலியர்கள் உட்பட 24 பேர் தனி முகாமுக்கு மாற்றம்

டெல்லி: தென் டெல்லியின் ஹோட்டலில் வசிக்கும் 3 இந்தியர்கள் மற்றும் 21 இத்தாலியர்கள்  உட்பட 24 பேர் கொரோனா வைரஸை பரிசோதிப்பதற்காக இந்தோ-திபெத்திய எல்லை காவல் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் சோதனை முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Indians ,Italians ,camp ,Delhi Hotel , Delhi, Indians, Italians, separate camp
× RELATED குவைத்தில் தீ விபத்தில் மனித சதைகள்...