×

இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பானியர்கள் இந்தியா வருவதற்கான விசா வசதி ரத்து: வெளியுறவுத்துறை

டெல்லி: இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பானியர்கள் இந்தியா வருவதற்கான விசா வசதி ரத்து செய்யப்படும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான், சவுதி, ஜப்பான் நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது.


Tags : India ,Iran ,South Korea ,Italy ,Japanese ,Foreign Ministry , Italy, Iran, South Korea, Japanese, visa facility for India
× RELATED ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு...