மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மீது எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆவணங்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு

டெல்லி: மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மீது எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆவணங்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சியினர் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை நிகழ்ச்சிகளை ஓம் பிர்லா ஒத்திவைத்தார். டெல்லி கலவரம் பற்றி விவாதிக்கக்கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் தொடர் முழக்கமிட்டனர்.

Related Stories:

>