×

மானசரோவர், முக்திநாத் யாத்திரை செல்ல மானியம்

டெல்லி: சீனாவின் மானசரோவர், நேபாளத்தின் முக்திநாத்துக்கு யாத்திரை செல்ல மானியம் பெற விண்ணப்பிக்கலாம். 2019 ஏப்ரல் முதல் யாத்திரை சென்றோரும், மார்ச் 2020க்குள் செல்ல உள்ளோரும் மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம். மானசரோவர் மற்றும் முக்திநாத் யாத்ரீகள் தலா 500 பேருக்கு முறையே ரூ.50000 மற்றும் ரூ.10000 மானியம் தரப்படும். மானியம் பெற www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags : Mansarovar ,Mukhtinath , Mansarovar
× RELATED மானசரோவர், முக்திநாத் யாத்திரை...