×

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கடத்துவோம் என அல்-ஹக் என்ற பெயரில் மிரட்டல் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கடத்துவோம் என அல்-ஹக் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு அல்-ஹக் என்ற இயக்கத்தின் பெயரில் கையெழுத்தில்லாத கடிதம் வந்துள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மிரட்டல் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Tamil Nadu ,Al-Haq , Al-Haq , threat letter, kidnap all MLAs, Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...