×

பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் சாகிப் குருத்வாராவுக்கு பஞ்சாபில் இருந்து சீக்கிய பக்தர்கள் பேருந்தில் பயணம்

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் சாகிப் குருத்வாராவுக்கு பஞ்சாபில் இருந்து சீக்கிய பக்தர்கள் பேருந்தில் பயணம் செய்கின்றனர். சீக்கிய பக்தர்கள் பயணம் செய்யும் பேருந்து அமிர்தசரஸிலிருந்து கர்த்தார்பூருக்கு புறப்பட்டு சென்றது.

Tags : pilgrims ,Sikh ,Punjab ,Pakistan ,Gurdwara ,Kartarpur Sahib Gurudwara , Gurdwara
× RELATED பாகிஸ்தானில் சீக்கியருக்கு அமைச்சர் பதவி