×

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் என்பவர் போலீசிடம் இருந்து தப்பியோட்டம்

வேலூர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் என்பவர் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது போலீசிடம் இருந்து தப்பினார். காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் அழைத்துச் சென்ற போது வாலாஜாபேட்டையில் வெங்கடேசன் தப்பியோடியுள்ளார்.


Tags : Venkatesan ,murder , Murder case, escape
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்