பொன்னேரி அருகே 63 வயது முதியவர் வெட்டிக்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே 63 வயது முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முதியவர் சர்க்கரையை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

Related Stories:

>