×

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திறப்பு

சென்னை: பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,557 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 75 கன அடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு 87 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags : Pundi Lake ,Pullam Lake ,Puzhal Lake ,Water Opening ,Boondi Lake , Boondi Lake, Puzhal lake, Water opening,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து...