ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற உள்ளதாக பிரதமர் மோடி டிவிட்

டெல்லி: ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற உள்ளதாக தனது ட்விட்டர்  பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;  இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் எனது சமூக ஊடக கணக்குகளை விட்டுவிட நினைத்தேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories: