குடியுரிமை திருத்தச் சட்டத்திற்காக பாஜக எடுத்துவரும் நடவடிக்கை பற்றி முதல்வரிடம் பேசினேன்: முரளிதரராவ்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்காக பாஜக எடுத்துவரும் நடவடிக்கை பற்றி முதல்வரிடம் பேசினேன் என பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். தற்போதையே அரசியல் சூழல் குறித்தும் முதல்வருடன் விவாதித்தேன். தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தந்ததற்கு நன்றி தெரிவித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: