×

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி சந்தித்து பேசி வருகின்றனர். சிஏஏ, என்பிஆர் குறித்து அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Amit Shah ,Indian ,Tamil Nadu ,ministers , Ministers of Delhi, Amit Shah and Tamil Nadu meet
× RELATED சொல்லிட்டாங்க...