×

ஆரணியில் 5 ஸ்டார் என்ற உணவகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை

ஆரணி: ஆரணியில் 5 ஸ்டார் என்ற உணவகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Income Tax department ,star restaurant , Income Tax Department
× RELATED சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிப்பு...