×

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 153 புள்ளிகள் குறைந்து 38,144 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 153 புள்ளிகள் குறைந்து 38,144 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 69 புள்ளிகள் குறைந்து 11.132 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.


Tags : Sensex ,Bombay Stock Exchange , Bombay Stock Exchange,benchmark Sensex ,153 points , 38,144
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...