×

மலேசியாவில் நடைபெற இருந்த அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் தள்ளிவைப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெற இருந்த அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹாக்கி தொடரை போட்டி ஏற்பாட்டாளர்கள் தள்ளிவைத்தனர்.

Tags : hockey series ,Aslan Shah Cup , Hockey
× RELATED ஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங்...