×

சென்னை ஆவடி மற்றும் சுற்று வட்டார இடங்களில் 10 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல்

சென்னை: சென்னை ஆவடி மற்றும் சுற்று வட்டார இடங்களில் 10 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளானூர், மோரை, அயப்பாக்கம், காட்டூர், பம்பதுகுளம் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Tags : 10 Cane Drinking Plants ,Chennai Avadi ,Roundabout , Sealed ,10 Cane Drinking Plants , Chennai Avadi, Roundabout
× RELATED சென்னை ஆவடி அருகே வீராபுரம் தாமரை...