×

வேலூரில் அரசு பேருந்தில் கட்டணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் தராத நடத்துநரிடம் பரிசோதகர்கள் விசாரணை

வேலூர்: வேலூரில் அரசு பேருந்தில் கட்டணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் தராத நடத்துநரிடம் பரிசோதகர்கள் விசாரணை நடத்துகின்றனர். 8 மாணவர்களிடம் பணம் பெற்ற வேலூர் மாநகர பேருந்து நடத்துனர் வெங்கடேசன் டிக்கெட் தராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணம் பெற்று டிக்கெட் தராத புகாரில் ஏற்கனவே 2 முறை நடத்துநர் வெங்கடேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Investigators ,bus conductor ,Vellore , State Bus
× RELATED ரூ.3,500 முதல் ரூ.10,000 வரை விமான கட்டணம் நிர்ணயம்..: மத்திய அமைச்சர் தகவல்