×

டெல்லி வன்முறையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லி வன்முறையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ராகுல்காந்தி, சசிதரூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தியுள்ளார்.

Tags : Congress ,MPs ,Delhi Congress , Congress
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...