×

கடலூர்: வேப்பூர் அருகே ஐவதுகுடியில் சைக்கிள் மீது கார் மோதியதில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

கடலூர்: வேப்பூர் அருகே ஐவதுகுடியில் சைக்கிள் மீது கார் மோதியதில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மாணவி புவனேஸ்வரி உயிரிழந்த நிலையில் மற்றொரு 10ம் வகுப்பு மாணவி ஸ்ரீவித்யா படுகாயம் அடைந்தார்.

Tags : Cuddalore ,student ,car crashes ,Vepur ,Accident , Accident
× RELATED கூடலூர் அருகே 2,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு