×

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது

சேத்துப்பட்டு: சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் சிங்கராஜ் கைது செய்யப்பட்டார். ஹெல்மெட் அணியாமல் சென்ற சிங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்ததால் உதவி ஆய்வாளர் சாலமனை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


Tags : traffic inspector ,Chennai , Youth arrested , attacking, traffic inspector , Chennai
× RELATED நெற்குன்றம் அருகே சொகுசு காரில் கடத்திய 1 டன் குட்கா பறிமுதல்