×

அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது

சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை மார்ச் 9-ம் தேதி கூறுகிறது.


Tags : review committee meeting , Official review, committee meeting started
× RELATED சபாநாயகர் தலைமையில் அலுவல்...